தேடல் · Search: வெளிமக்கன்மகி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
இயற்கையாகக் கிடைக்கும் மக்னீசியம் சிலிக்கேட் அடங்கிய ஒரு மென்மையான வெண் னிறத்தூள். அறுவை மருத்துவத்துக்கு அணியும் கையுறைகளை அணிவதற்கு முன்பு அவற்றில் பூசிக் கொள்ளப் பயன்படுகிறது — taic
காகிதம், உய்வுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுகிற மென்கல்பொடி — talo
இதன் வேதியியற் பெயர் மக்னீசியம் சல்பேட் நிறமற்ற படிக உப்பு. பேதிமருந்தாகவும் , பருத்தித் துணிகளுக்கு மெருகேற்றவும் பயன்படுகிறது — epsom salt
மண்டைப் பக்க எலும்பு உள்வரிச் சவ்வுடன் உட்கிடப்புறுப்புகள் ஒட்டிக் கொண்டிருத்தல் அயோடினாக்கிய வெளிமக்கன்மகியைப் பயன்படுத்தி இவ்வாறு ஒட்டிக் கொண்டு இருக்குமாறு செய்யலாம் — pleurodesis