தேடல் · Search: வெளிக்காது

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

30 இல் 1–25 · 1–25 of 30

காதுமடல் kātumaṭal பெயர்ச்சொல் · Noun variant
புறக்காது
வெளிக்கட்டு veḷikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
வீட்டின் முன்பாகம் .
வேலிகட்டு vēlikaṭṭu வினைச்சொல் · Verb similar
கழி முதலியவற்றால் இடத்தைச் சூழத் தடுத்து வரம்பிடு
வெளிக்காட்சி veḷikkāṭci பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வெளித்தோற்றம் .
வேலைகாட்டு vēlaikāṭṭu வினைச்சொல் · Verb similar
வேலைத்தனம்பண்ணு
எலிக்காது elikkātu பெயர்ச்சொல் · Noun similar
எலிச்செவி
வெலிகம் velikam பெயர்ச்சொல் · Noun similar
கற்றாழை
வேலிகம் vēlikam பெயர்ச்சொல் · Noun similar
கற்றாழை
வேலிக்கால் vēlikkāl பெயர்ச்சொல் · Noun similar
வேலி
வெளிப்பகட்டு veḷippakaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வெளிமயக்கு .
வலிக்கட்டு valikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
யாழ் நரம்பின் வலிந்தகட்டு ()
வழிகாட்டு vaḻikāṭṭu வினைச்சொல் · Verb similar
ஒரு இலக்கை நோக்கிச் செல்ல உதவு
வெளிக்கூடு veḷikkūṭu similar
புறப்படையினால் சுரக்கப்படுவது. விலங்கிற்குப் பாதுகாப்புறையாகவுள்ளது. எ-டு. நண்டு, ஆமை. ஒ. endoskeleton — exoskeleton
வெளிக்கோடு veḷikkōṭu similar
outline
வெளிப்படு veḷippaṭu வினைச்சொல் · Verb similar
திறந்துகொண்டு வெளியே வா.
வெளிப்பாடு veḷippāṭu பெயர்ச்சொல் · Noun similar
மறைதலின்றி வெளிப்பட்டுத் தோன்றுகை
வெள்ளக்காடு veḷḷakkāṭu பெயர்ச்சொல் · Noun similar
நீரால் நிலப்பரப்பு நிறைகை. புழைக்கடையெல்லாம் வெள்ளக்காடாய்விட்டது.
வெள்ளிலங்காடு veḷḷilaṅkāṭu பெயர்ச்சொல் · Noun similar
சுடுகாடு .
வேலிக்கள்ளி vēlikkaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
கள்ளி வகை
வேலிக்காசு vēlikkācu பெயர்ச்சொல் · Noun similar
பழைய வரி வகை
வேலிநடு vēlinaṭu வினைச்சொல் · Verb similar
வேலிகட்டு
வெள்ளீயத் தகடு veḷḷīyat takaṭu similar
அரிமானத்தைத் தடுப்பதற்காக வெள்ளீய முலாம் பூசப்பட்ட மெல்லிய இரும்பு அல்லது எஃகுத் தகடு — sheet tin
வெலிகாரம் velikāram பெயர்ச்சொல் · Noun similar
மருந்துச்சரக்கு .
வேட்டைகட்டு vēṭṭaikaṭṭu வினைச்சொல் · Verb similar
வேட்டையாடச் செல்; வேட்டையாடு
வெளிக்கு veḷikku உரிச்சொல் · Expressive similar
ஊருக்கு வெளியே ஒதுங்கு