தேடல் · Search: வெற்று நிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

Abstract ideas
கருத்து நிலை karuttu nilai variant
Abstract
வெற்றுநிலம் veṟṟunilam பெயர்ச்சொல் · Noun similar
காலியான இடம், வறுநிலம் — empty ground
வேற்றகக்கரு நிலை vēṟṟakakkaru nilai similar
ஒரு தனி உயிரணுவில் வேறுபட்ட மரபு முத்திரைகள் கொண்ட கருக்கள் அமைந்திருத்தல் — heterokaryosis
வேற்றுமைநிலை vēṟṟumainilai பெயர்ச்சொல் · Noun similar
பொருளணிவகை(யாப்விபக்511.)
வேற்றுநிலைமயக்கு vēṟṟunilaimayakku பெயர்ச்சொல் · Noun similar
கசதப ஒழிந்த மெய்கள் ஒன்றோடொன்று மயங்கி வருவது .
வெற்றிலை veṟṟilai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) வெற்றிலை
வேற்றிலை நிலை vēṟṟilai nilai similar
தண்டின் வேறுபட்ட பக்கங்களில் வேறுபட்ட இலைகள் தோன்றுதல் எ-டு. லைக்கோபோடய வகை. பா. heterophylly — anisophylly
ஈற்றுநிலை īṟṟunilai similar
முடியுமிடமாயுள்ள அல்லது முடியு மிடத்திலுள்ள மயிர் இழை தூணணுக்களிலுள்ள மயிரிழைகளுக்கு செங்குத்தாகவும் கீழாகவும் உள்ள உயிரணுப் பகுதி — terminal
வேற்றகநிலை vēṟṟakanilai similar
பலபடித்தான நிலை. வேறுபட்ட வீதங்களில் வேறுபட்ட பண்புகளைக் கொண்ட நிலை — heterogenous
வேற்றுநிலைமெய்ம்மயக்கு vēṟṟunilaimeymmayakku பெயர்ச்சொல் · Noun similar
கசதப ஒழிந்த மெய்கள் ஒன்றோடொன்று மயங்கி வருவது .
வெருவருநிலை veruvarunilai பெயர்ச்சொல் · Noun similar
பகைவர் அம்பு தன் மார்பைப் பிளப்பவும் பூமியில் விழாமல் நின்ற வீரனது நிலையைக் கூறும் புறத்துறை .
வெண்ணிலை veṇṇilai பெயர்ச்சொல் · Noun similar
ஈடுகாட்டாது வாங்கும் கடன்
வேற்றுநிலைமெய்ம்மயக்கம் vēṟṟunilaimeymmayakkam பெயர்ச்சொல் · Noun similar
க் ச் த் ப் வொழிந்த பதினான்கு ஒற்றுக்களும் தம்முடன் பிறமெய்கள் வந்து மயங்குகை. (நன். 110, உரை.)
வெற்று நிலையில் அல்லது இலேசாக முலாமிட்ட கம்பி அல்லது சலாகை மின்முனையாகப் பயன்படுத்தப்படும் உலோக வில் பற்ற வைப்பு முறை — unshielded metal arc welding