தேடல் · Search: வெறி மயக்க நிலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 இல் 1–3 · 1–3 of 3
மருந்தூட்டுவதால் ஏற்படும் மயக்க நிலை; நோவுணர்ச்சியில்லா நிலை; மரமரப்பு மருந்துட்டிய நிலை உளவியல் கோளாறுகளின் போது மருந்துட்டி இந்த மயக்க நிலை வரவழைக்கப்படுகிறது — narcosis
எல்லா உணர்ச்சிகளையும் இழந்து செயலற்றிருக்கும் முழு மயக்கநிலை — coma
தன்னை மறந்த கவர்ச்சிக் குட்பட்டு வசிய வெறி மயக்க நிலையில் இருத்தல் — trance