தேடல் · Search: வெண் திட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

பாண்டு நோய் pāṇṭu nōy variant
தோலில் நிற நுண்மம் (நிறமி) இல்லாமையால் உண்டாகும் நிறமின்மை நோய் — leucoderma
வெந்திடுதல் ventiṭutal similar
புறமுதுகு காட்டல், தோற்று ஓடுதல்
வெண்டு veṇṭu பெயர்ச்சொல் · Noun similar
உட்டுளை
வேண்டி vēṇṭi similar
விரும்பி, (குறள் 263, 777, 1177, 1255).
வேந்து vēntu similar
அரசன், அரசியல்
வெந்தித்தல் ventittal வினைச்சொல் · Verb similar
சினத்தல்
வெட்டிது veṭṭitu பெயர்ச்சொல் · Noun similar
கடுமையானது
வெண்ணிது veṇṇitu similar
திருநீறு, சைவ சாதனங்களில் ஒன்று.
வெந்நிடு venniṭu பெயர்ச்சொல் · Noun similar
புறமுதுகிடு, புறங்காட்டு
வேண்டின் vēṇṭiṉ similar
விரும்பினால், (குறள் 154, 342, 893, 960, 1062, 1150); வேண்டியவிடத்து, (குறள் 893).
வேண்டியது vēṇṭiyatu பெயர்ச்சொல் · Noun similar
இன்றியமையாதது
வெண்டாது veṇṭātu பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளி
வெண்டோடு veṇṭōṭu பெயர்ச்சொல் · Noun similar
பனந்தோடு
வெந்திப்பு ventippu பெயர்ச்சொல் · Noun similar
கொதிப்பு
வேண்டிய vēṇṭiya similar
*வேண்டிய