தேடல் · Search: வெங்குரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

வெங்குரு veṅkuru பெயர்ச்சொல் · Noun
சீகாழி
வேனிற்கட்டி vēṉiṟkaṭṭi variant
வெயிலினால் முகங்கன்றிச் சிவந்திருத்தல் — sunburn
வெண்குருகு veṇkuruku பெயர்ச்சொல் · Noun similar
egret, smaller
வெண்குன்று veṇkuṉṟu பெயர்ச்சொல் · Noun similar
சுவாமிமலை
வான் கூறு vāṉ kūṟu similar
சுத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழு முனை, காந்தாரி, குருதை, சங்கினி, சிகுவை, புருடன் என்னும் 10 நாடிகள்.
வெண்கரு veṇkaru பெயர்ச்சொல் · Noun similar
முட்டையின் வெள்ளைச்சத்து
வெம்குரு vemkuru similar
எமன்.
வேந்துரு vēnturu பெயர்ச்சொல் · Noun similar
ஏழாந் தலைமுறையில் தந்தைவழி முன்னோன்
வேர்க்குரு vērkkuru பெயர்ச்சொல் · Noun similar
வியர்வையால் உண்டாகும் சிறு பரு