தேடல் · Search: வெகுமதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

வெகுமதி vekumati பெயர்ச்சொல் · Noun
பரிசு, நன்கொடை, பெறுமதி
சன்மானம் caṉmāṉam பெயர்ச்சொல் · Noun variant
அன்பளிப்பு
சம்மானம் cammāṉam பெயர்ச்சொல் · Noun variant
உபசாரச்சொல்
போனசு pōṉacu variant
Bonus
வெகுமாரி vekumāri பெயர்ச்சொல் · Noun similar
மிகுமழை
வெகுமானம் vekumāṉam பெயர்ச்சொல் · Noun similar
பரிசு, வெகுமதி, சன்மானம்
குமதி kumati பெயர்ச்சொல் · Noun similar
அறிவுகேடன்
கும்மட்டி kummaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
நகர்த்தக்கூடிய கரி/விறகு அடுப்புகள் — chafing dish (portable oven)
வெகட்டி vekaṭṭi similar
வீண், ஒருவகைச் செடி
வேகடி vēkaṭi பெயர்ச்சொல் · Noun similar
மணியின் அழுக்குப் போக்குவோன்
முடி muṭi பெயர்ச்சொல் · Noun meaning
பாலூட்டி விலங்குகளின் உடல் தோலின் மீது வளர்திருக்கும் மயிர். இந்த மயிர் கெரட்டின் அல்லது மயிரியம் எனப்படும் புரதப்பொருளால் ஆனது.
பரிசம் paricam பெயர்ச்சொல் · Noun meaning
வல்லெழுத்து
ஸம்மானித்தல் sammāṉittal பெயர்ச்சொல் · Noun meaning
வெகுமதித்தல்
பரிசற்ற பெரும் போட்டி paricaṟṟa perum pōṭṭi meaning
இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெறுகின்ற பெரும் போட்டிகள். இதில் பெறுகின்ற வெற்றிக்குப் பரிசு எதுவும் 93 நிர்ணயிக்கப்படவில்லை. பாராட்டு உண்டு. வெகுமதிகள் உண்டு. இரு நாடுகளின் ஏகோபித்த மு… — TEST MATCH