தேடல் · Search: வீரியம் நிறைந்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
2 இல் 1–2 · 1–2 of 2
பல்வேறு நுண்ணுயிரிகளை அழிக்கும் திறனுள்ள, வீரியம் நிறைந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்து — broad-spectrum
இதயத்தின் இயக்க விதிகளில் ஒன்று. பலமில்லாதத் தூண்டல்கூட இதயத்தை இயக்க உதவும். இது வீரியம் நிறைந்தத் தூண்டலால் ஏற்படும் இதய இயக்கத்தை ஒத்திருக்கும் — all or none