தேடல் · Search: விழி வில்லையின்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

புரையிலாக் கண் puraiyilāk kaṇ variant
கண்ணில் ஒளி எளிதில் ஊடுருவும் முகப்புக் குமிழ் இல்லாதிருத்தல். கண்புரையை அகற்றிய பின்பு உள்ள கண்ணின் நிலை — aphakia
நிலையின்மை nilaiyiṉmai similar
அநித்தியம்
பிழையின்மை piḻaiyiṉmai similar
Accuracy
வினையின்மை viṉaiyiṉmai பெயர்ச்சொல் · Noun similar
வினைப்பயன் இன்மையாகிய குணம் .
விரையின்மை viraiyiṉmai similar
ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு விரைகளும் பிறவியிலேயே இல்லாதிருத்தல் — anorchism
விழிவில்லைப் புரதம் வில்லை யுறையை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் மிகை உணர்வு — phacoanaphylaxis
வேலையின்மை vēlaiyiṉmai similar
Unemployment
விலையிலி vilaiyili பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பொருளின் விலையை அரசோ அல்லது வணிக நிறுவனமோ ஏற்றுக்கொண்டு மக்களுக்குக் கொடுத்தல்.