தேடல் · Search: விழித்திரை காட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
விழித் திரையில் ஒளிவிலகல் பிழைகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியும் கருவி — retinoscope
விரையில் ஏற்படும் உக்கிரமான கட்டி — seminoma
கண் விழியின் பின் புறத்திரை கண் விழி யின் ஒளியுணர்வுடைய உள் பூச்சுப்பகுதி. — retina
விழித்திரையின் நரம்புச் சவ்வில் ஏற்படும் உக்கிரமான கட்டி இது குழந்தைகளுக்கு மட்டுமே உண்டாகிறது. ஊஸ் டிராஸ்-டி என்ற செரிமானப் பொருள் குறைபாட்டினால் இது உண்டாகிறது — retinoblastoma
விழிவெண் படலமும் விழித்திரைப் படலமும் வீக்கமடைதல் — keratoiritis
விழித்திரையில் வீக்கம் உண்டா காமல் ஏற்படும் நோய் — retinopathy
கண்ணில் விழித்திரை இல்லாதிருத்தல் அல்லது குறைபாடுடையதாக இருத்தல். இது பெரும்பாலும் பிறவிலேயே ஏற்படும் கோளாறு — aniridia
கண் விழியின் பின்புறத் திறையுள் — intraretinal
விழித்திரைப்படல அறுவைச் சிகிச்சையில் விழித்திரையை வெட்டியெடுப்பதற்கான கருவி — iridectome
விழித்திரையில் ஏற்படும் நச்சு — retinotoxic