தேடல் · Search: விழித்திரை அழற்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
விழித்திரை அழற்சி
viḻittirai aḻaṟci
கண்விழித்திரையில் உண்டாகும் வீக்கம் — retinitis
விழிவெண் படலமும் விழித்திரைப் படலமும் வீக்கமடைதல் — keratoiritis
கண் விழியின் திசுக்கள் அனைத்திலும் ஏற்படும் வீக்கம் — panopthalmitis
கண் விழியின் பின் புறத்திரை கண் விழி யின் ஒளியுணர்வுடைய உள் பூச்சுப்பகுதி. — retina
சூரிய ஒளி அல்லது வேறு கூரொளிக்கு மிகுதியும் ஆட்படுவதால் ஏற்படும் விழியை எரிபுண்ணால் பார்வைக் கூர்மை குறைதல் — photoretinitis
விழித் திரைத் தமனி அழுத்தத்தை அளவிடுதல் — opthalmodynamometry
இதயத்திற்குக் குருதி கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக் குழாய் புறத்தோலில் ஏற்படும் வீக்கம் — phlebitis
கண்ணில் விழித்திரை இல்லாதிருத்தல் அல்லது குறைபாடுடையதாக இருத்தல். இது பெரும்பாலும் பிறவிலேயே ஏற்படும் கோளாறு — aniridia