தேடல் · Search: விளைவியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான மனித ஏமக்குறை வைரஸின் டைப் 1 (HIV-1) உள்ளீடு விளைவியம் — P24 antigen : P24
காப்பு மூலம் kāppu mūlam variant
அயற் பொருளிலிருந்து உயிரினம் காக்கும் உயிர் தற்காப்புப் பொருளை உண்டு பண்ணும் பொருள் மூலம். இது இரத்தத்தில் உற்பத்தியாகும் நோய் எதிர்ப் பொருளை உண்டாக்குகிறது — antigen
வி-விளைவியம் vi-viḷaiviyam similar
சால்மொனெல்லா டைஃபையின் உறைவிளைவியம், குறிப்பாக அதன் நச்சுத்தன்மையோடு சேர்ந்தது — Vi-antigen
விளைவி viḷaivi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு செயலைச் செய்து, அதற்குரிய பலனை உருவாக்கு.
வியம் viyam பெயர்ச்சொல் · Noun similar
ஏவல்
விவிலியம் viviliyam பெயர்ச்சொல் · Noun similar
கிறித்தவர்களின் சமய நூல் ஆகும்.
விளையாட்டம் viḷaiyāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
விளையாட்டு
விளைவித்தல் viḷaivittal பெயர்ச்சொல் · Noun similar
விளையச்செய்தல்
வியமம் viyamam பெயர்ச்சொல் · Noun similar
பாராட்டத்தக்கது.
வியயம் viyayam பெயர்ச்சொல் · Noun similar
பயணச்செலவு.
வியாமம் viyāmam பெயர்ச்சொல் · Noun similar
நான்குமுழ அளவு, நான்குமுழம் — fathom, a measure of four cubits, the length of the extended arms
விலயம் vilayam பெயர்ச்சொல் · Noun similar
அழிவு
விளைவு viḷaivu பெயர்ச்சொல் · Noun similar
பலன் — result, effect
விழைய viḻaiya பெயர்ச்சொல் · Noun similar
ஓர் உவமவாய்பாடு .
விழைவு viḻaivu பெயர்ச்சொல் · Noun similar
விருப்பம் — expectation
திரையணு tiraiyaṇu meaning
உள்வரு நிண நாளங்களில் ஒரப்புழை யிலுள்ள, ஒர் உயிர்க்கரு விழுங்கணுத் தொகுதியின் உயிரணுவைக் காட்டும் ஒரு விளைவியம் (எதிர்புரதம்) — veiled cell
ஊநீர்தொகுதி ūnīrtokuti meaning
பொதுவான விளைவியம் கொண்ட, கிருமித் தொகுதி — serogroup
ஒரு பிராணியின் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்படுவதால் 3 குறிப்பிட்ட பிரெசிடின் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் விளைவியம் — precipitinogen
குழந்தையின் Rh வகை D ஆன்டிஜென் (விளைவியம்)னுக்கு எதிரான தாயின் காப்பமைப்பைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் புரதச்செறிவு — Rh immune globulin