தேடல் · Search: வியாபாரச்சங்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

வாணிபர் சங்கம் vāṇipar caṅkam variant
Chamber of commerce; Chamber of Commorce
வியாபாரச் சங்கம் viyāpārac caṅkam similar
Trade'association
வியாபாரிகள் சங்கம் viyāpārikaḷ caṅkam similar
Merchant guild
வியாபாரம் viyāpāram similar
*வியாபாரம் = தொழில்.
வியாபாரச் சகடம் viyāpārac cakaṭam similar
Business cycle; Cycle, trade
இபரசங்கம் iparacaṅkam பெயர்ச்சொல் · Noun similar
செங்குளவி
தாபரசங்கமம் tāparacaṅkamam similar
இறைவன் திரு மேனியும் அடியார் திருமேனியும் அல்லது இறைவனும் சிவனடியாரும் எ-டு தாபர சங்கபமங்கள் என்று இரண்டு உருவில் நின்று (சிசிசுப 118).
வியங்கம் viyaṅkam பெயர்ச்சொல் · Noun similar
இயற்கையான குற்றம்.
அரசங்கம் aracaṅkam பெயர்ச்சொல் · Noun similar
Requisites of regal administration, as its limbs, being six in number, =அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு (திருக்குறள் உரை)
அரசாங்கம் aracāṅkam பெயர்ச்சொல் · Noun similar
அரசு, அரசாட்சி
அரசாங்கம் aracāṅkam கட்டுரை · article similar
வியாபகம் viyāpakam பெயர்ச்சொல் · Noun similar
எங்கும் நிறைந்த தன்மை