தேடல் · Search: வினவு மொழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

language, query
கேட்டறி மொழி kēṭṭaṟi moḻi variant
1. ஒரு தரவுத் தளப் பொறியமைவிலிருந்து குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த தரவு எதனையும் வரவழைப் பதற்குப் பயன்படுத்தப்படும் நிரல்களின் தொகுதி. இதனை "தரவு கையாள் மொழி (date manipulating lan… — query language
வினா மொழி viṉā moḻi similar
பயனாளியின் நட்புறவுள்ள கட்டளைத் தொகுதி. ஒரு தகவல் தளத்திலிருந்து தகவலைப் பெற உதவுவது — query language
வினவு viṉavu வினைச்சொல் · Verb similar
* வினவு - கேள்.(உசாவு)
நான்காம் தலைமுறை மொழி nāṉkām talaimuṟai moḻi meaning
பயனா ளருக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் ஒர் உயர்நிலை மொழி. இதற்கு, மரபு முறையையும் சொற்றொடரியலையும் கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டிய அவசிய மில்லை. பெயர்ச் சுருக்கம் : 4GL வழக்கமா… — fourth generation language