தேடல் · Search: விந்தியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

விந்தணுவியல் vintaṇuviyal variant
ஆண் கருவுயிர்மம் பற்றி ஆராயும் அறிவியல். — spermatology (spermology)
விந்தியம் vintiyam பெயர்ச்சொல் · Noun similar
விந்தியமலை.
விடியல் viṭiyal பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ) விடியல் = புலர் .
விண்ணியல் viṇṇiyal similar
விண்ணகத் தோற்றம், மலர்ச்சி, இயல்பு ஆகியவை பற்றி ஆராயுந் துறை. (வானி) — cosmology
விந்தியவாசி vintiyavāci பெயர்ச்சொல் · Noun similar
துர்க்கை.
வினையாள் viṉaiyāḷ பெயர்ச்சொல் · Noun similar
ஏவல்செய்வோன்
வியல் viyal பெயர்ச்சொல் · Noun similar
அகன்ற, விரிந்த (வியனுலகம், வியநகர்)
விடுதியாள் viṭutiyāḷ பெயர்ச்சொல் · Noun similar
வேலையில்லாதவன்
விண்டல் viṇṭal பெயர்ச்சொல் · Noun similar
மூங்கில்.