தேடல் · Search: விதை நீரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

ஒதம் otam variant
மனித விரைப் பையில் நீர்க் கோர்ப்பதால் உண்டாகும் வீக்கம் — hydrocele
விடை நிலை viṭai nilai similar
மற்றொரு மோடெம் ஒன்றி லிருந்து வரும் அழைப்பை மோடெம் ஒன்று ஏற்கும் திறன் நிலை — answer mode
விதை நீட்சி vitai nīṭci similar
விரையின் மேற்பரப்பில் நீட்டிக் கொண்டிருக்கும் சிறிய நீளப்பகுதி — epididymis
விட்டரம் viṭṭaram பெயர்ச்சொல் · Noun similar
ஆசனம்
விதரம் vitaram பெயர்ச்சொல் · Noun similar
சிறப்பு குணமுள்ளதாகக் கருதப்படும் கல்
விதாரம் vitāram பெயர்ச்சொல் · Noun similar
முள்ளிலவு
வித்தாரம் vittāram பெயர்ச்சொல் · Noun similar
விரிவு
வீடாரம் vīṭāram பெயர்ச்சொல் · Noun similar
பாசறை