தேடல் · Search: விசதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

உலக அளவுச் செய்தித் தொடர்புள்ள இந்திய நிறுவனம். உலகத்தை அறியும் இந்தியவாயில், தொலைத் தொடர்பு வலையமைவு — VSNL, Videsh Sanchar Nigam
விசாதி vicāti பெயர்ச்சொல் · Noun similar
வியாதி, நோய் — disease, different class or caste, one of the three pēdham
விச்சாவாதி viccāvāti பெயர்ச்சொல் · Noun similar
வித்தையால் திறமையாக வாதிப்பவன்.
விசாதிகம் vicātikam பெயர்ச்சொல் · Noun similar
வேறினத்தைச் சேர்ந்தது ( 102.)
விசைத்தடி vicaittaṭi பெயர்ச்சொல் · Noun similar
விசைக்கம்பு
விசதம் vicatam பெயர்ச்சொல் · Noun similar
நிருமலமானது () — that which is clear or pellucid, that which is evident or apparent, whiteness, …
விசைச் சம்மட்டி vicaic cammaṭṭi similar
காற்று, நீர் எந்திரவிசை மூலம் இயக்கப்படும் சம்மட்டி கரைசல் பணிகளில் பயன்படுத்தப்படுகிறது — power hammer
விசைச்சம்மட்டி vicaiccammaṭṭi similar
காற்று, நீர் , எந்திரவிசை மூலம் இயக்கப்படும் சம்மட்டி. கரைசல் பணிகளில் பயன்படுத்தப்படுகிறது — Power hammer
விஞ்சதி viñcati பெயர்ச்சொல் · Noun similar
இருபது.
வீச்சாட்டம் vīccāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
இடப்பரப்பு
விசாதிபேதம் vicātipētam பெயர்ச்சொல் · Noun similar
வேறுபாடு மூன்றனுள் ஒன்றான சாதியால் உண்டாகும் வேறுபாடு.
வல்லிசாதி vallicāti பெயர்ச்சொல் · Noun similar
தெய்வத்தன்மையுள்ள கொடி
விஷபேதி viṣapēti பெயர்ச்சொல் · Noun similar
வாந்திபேதி (W.)