தேடல் · Search: வாயைச்சுற்றி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 முடிவுகள் · results

மைனாவாய் maiṉāvāy variant
மைனாவின் வாயைச் சுற்றியுள்ளது போல் வாய்த்தோலைச் சுற்றி வெண்ணிறம் தோன்றுதல். செம்புள்ளி நச்சுக்காய்ச்சலின் ஒர் அறிகுறி — circumoral
வைச்சூற்றி vaiccūṟṟi பெயர்ச்சொல் · Noun similar
புனல்; ஒடுக்கமான வாயுள்ள பாத்திரத்தில் திரவப் பொருளை ஊற்றுதற்கு உதவும் கருவி
வலைசுற்றி valaicuṟṟi similar
வைய விரிவலையில் அடிக்கடி உலாவிவரும் பயனாளர். இவர்களில் பெரும்பாலோர் தாம் பார்வையிட்ட தரவுகளை வகைப்படுத்தி வைப்பதுண்டு — wanderer