தேடல் · Search: வளை சுற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 இல் 1–13 · 1–13 of 13
மூளை மேற்பரப்பிலுள்ள நெளிவு மடிப்புகள் — convolutions
வைய விரிவலையில் அடிக்கடி உலாவிவரும் பயனாளர். இவர்களில் பெரும்பாலோர் தாம் பார்வையிட்ட தரவுகளை வகைப்படுத்தி வைப்பதுண்டு — wanderer
உயிரி களின் வாழ்க்கையில் காணப் படும் வளர்ச்சி நிலைகள், பூச்சி முதலியவற்றில் நான்கு நிலை களும் (முட்டை கம்பளிப்புழு, கூட்டுப்புழு, முதிரி) கீழினத் தாவரங்களில் இருநிலைகளும் (முதல் தலைமு… — life cycle
இடது புறத்திலிருந்து வலதுபுறத்திற்கு நகர்தல — clockwise
குழகுழப்பு — mashy state
முதல் சுற்று
ஒரு நிகழ்நிரலின் கட்டளைத் தொடர். இதில் இறுதிக் கட்டளை ஒரு தாவல். இதனால் தொடர் தொடரும். இது ஒரு மாறி, முன்னமைந்த மதிப்பை அடையும் வரை நடைபெறும் — loop
காப்பிட்ட செப்புக் கம்பி ஒன்றை ஒர் உள்ளகத்தின் மேல் அடுத் தடுத்துச் சுற்றுவதாகும். மின் காந்தம் செய்ய இது தேவை. தேனிரும்பை உள்ளகமாகக் கொண்ட வரிச்சுற்றே மின்காந்தம். கம்பிச் சுற்றுகளை அதிகமாக்க… — solenoid
பயனாளர் ஒருவர், இணையத்தில் பிற வளங்களைத் தேடிக் கண்டறிய உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வலைத் தளம். வலைச் சுட்டுகை, தேடு கின்ற வசதியையும் கொண்டிருக்கலாம். அல்லது வளங்களைச் சுட்டுகின்ற தனி… — Web index
பயனாளர் ஒருவர்,இணையத்தில் பிற வளங்களைத் தேடிக் கண்டறிய உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வலைத்தளம். வலைச் சுட்டுகை, தேடுகின்ற வசதியையும் கொண்டிருக்கலாம். அல்லது வளங்களைச் சுட்டுகின்ற தனித்தன… — Web index
செம்படவப்பெண்
பலவாண்டுக்கு ஒருமுறை ஈனும் பசு
பாறையிடையினின்று வரும் நீரூற்று