தேடல் · Search: வளைவியம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
33 இல் 1–25 · 1–25 of 33
உடையாமல் வளையக் கூடிய தன்மை, தகவமைவுத் திறன் — flexibility
web ring
வலயம் .
ஈட்டிவகை .
வட்டம், மண்டலம்
gauze
வீட்டிறப்பு
ஒரு பெரிய உட்குடை வான் எழுதகம், ஒரு சுவர் மாடத்தினையும் குறிக்கும் — cove
எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான மனித ஏமக்குறை வைரஸின் டைப் 1 (HIV-1) உள்ளீடு விளைவியம் — P24 antigen : P24
ஒர் வளையத்தை ஒத்த கற்பனை வட்டத்தின் மையம்
பாத்திர முதலியவற்றின் விளிம்பிற் பற்றவைக்கும் வளையம்
சால்மொனெல்லா டைஃபையின் உறைவிளைவியம், குறிப்பாக அதன் நச்சுத்தன்மையோடு சேர்ந்தது — Vi-antigen
பந்தல்களிலும், கொடிகளிலும் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் ஓர் உலோகக் கயிற்றுத் துளை மரையாணிகள், பெருந்தலையாணிகள் ஆகியவற்றைச் சுற்றி, நீர் புகாதவாறு இறுக்கமான தடுப்பானாக அல்லது வளையமாக… — grommet
1. கணிப்பொறி முனையங்கள் அமைந்த தொகுதி. தகவல் தொடர்பு வழங்குவது. 2. பொதுக் கட்டுப்பாட்டில் அமைந்த செய்தித் தொடர்பு முறை. 3. குறிப்பிட்ட வேலையுள்ள கலவைச்சுற்று. 4. ஒரே நிகழ்ச்சியைப் பரப்… — network
மையச் செயலகம் (CPU), ரேம் (RAM), அதிவேக இணக்கி (Modem), மற்றும் இணையத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான கருவிகள், திறன் மிகுந்த ஒளிக்காட்சி வரை கலை-இவற்றைக் கொண்ட கணினி; நிலை வட்ட… — web terminal
வலைப் பின்னல். இதில் உள்ள முனையங்கள் மற்ற பல முனையங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தரவுகளைக் கடத்துவதற்கு ஏராளமான வழிகள் அனு மதிக்கப்படுகின்றன. Ring network-க்கு எதிரானது. — mesh network
growth ring
இதில் இடவியல் தொடர் வட்டம், சுற்றளவில் கணுக்கள் முனைகளாகக் குறிக்கப்படும். வளையத்திலுள்ள எல்லாக் குறுக்கிடும் கணுக்கள் வழியாகக் கணுக்களுக்கிடையே செய்திகள் செல்லும் — ring network
ஒவ்வொரு கணினியும் மற்றக் கணினிகளுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி இணையம். புவியியல் முறையில் கணினிகள் நெருக்கத்தில் இருக்கும்போது இது பயன்படுகிறது — ring network
சுழலும் மின் சுற்று வழிக்கு மின்னோட்டத்தைக் கடத்தும் முறை — slip rings
மாசு ( 448.)
radius of curvature
சங்கு ()
முடியில் வளைத்துச் சூடும் மாலை
வட்டம் (பிங்.)