தேடல் · Search: வளைகுடல் திறப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
பெருங்குடலின் 'S' வளைவுப் பகுதியின் இறுதியில் கீறிச்செயற்கைக் குதம் உண்டாக்குதல். — sigmoidostomy
பித்த நாளமின்மை கொண்ட ஒரு இளங்குழந்தையின் பித்தநீர் செல்ல வழியுண்டாக்கும் அறுவை முறை. இதில் நடுச்சிறு குடல், கல்லீரல் வாயிலுறுப்புகளுடன் அறுத்திணைக்கப்படுகிறது — portoenterostomy
Gulf
குதத்துளைக்குள் ஒரு கடினமான குழல் வடிவ விரிப்புக் கருவி செலுத்தி வளை குடலை (ஆய்ந்து) நோக்கல் — sigmoidoscope