தேடல் · Search: வல்லியல்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

30 இல் 1–25 · 1–25 of 30

வன் பொருள் vaṉ poruḷ variant
உருப் பொருள், இயங்கு பொருள், செயல் உறுப்பு, மின்னணு, காந்த, மற்றும் எந்திரச் சாதனங்கள் போன்ற பருப்பொருள், Software - உடன் வேறுபடுத்திப் பார்க்க — hardware
வளி இயல் vaḷi iyal similar
Meteorology
வளியாழி vaḷiyāḻi similar
உள்கணர்ச்சி எந்திரம் — Gas turbine
வழியல் vaḻiyal பெயர்ச்சொல் · Noun similar
வழிந்தோடுவது ()
வள்பு vaḷpu பெயர்ச்சொல் · Noun similar
வார்
வளரியல்பு vaḷariyalpu similar
வளருகின்ற தன்மையை ஒட்டித் தாவரங்கள் செடிகள் (கத்தரி), கொடிகள் (அவரை), குற்று மரங்கள் (மூங்கில்), மரங்கள் (மா) எனப்பல வகைப்படும் (உயி 2. படிகங்கள் பெருகுந்தன்மை — habit
வலிய valiya similar
வலிமையுள்ள, வலுவான, பலமான
வளிய vaḷiya similar
1. நுரையீரல்களின் உறுப்புக் கூறு விளக்கம். 2. மூச்சியக்க அசைவுகளை வரைபடமாகப் பதிவு செய்தல், 3. காற்றை உட்செலுத்திய பிறகு ஒரு உறுப்பு அல்லது அதன் பகுதியை எக்ஸ்ரே படமெடுத்தல். — pneumography
வாழிய vāḻiya பெயர்ச்சொல் · Noun similar
வாழி
நல்லியல்பு nalliyalpu பெயர்ச்சொல் · Noun similar
நல்ல இயல்பு; நற்குணம்
வாளியம்பு vāḷiyampu பெயர்ச்சொல் · Noun similar
அலகம்பு .
வலியன் valiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
உடும்பு
வலியான் valiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
வலியன் .
வல்லியம் valliyam பெயர்ச்சொல் · Noun similar
புலி — tiger
வல்லியை valliyai பெயர்ச்சொல் · Noun similar
அமுக்கிரா
வளியடுப்பு vaḷiyaṭuppu similar
சமையலுக்குப் பயன்படும் அடுப்பு. இதில் நிலக்கரி வளிஎரி பொருளாகப் பயன்படல் — gas stove
வளியன் vaḷiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
பருத்த பீசமுள்ளவன்
வளியவியல் vaḷiyaviyal similar
காற்று மற்ற வாயுப் பொருள்களைப் பற்றி படித்தறியும் அறிவியல் — pneumatology
வள்ளியன் vaḷḷiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
வண்மையுடையோன் .
வள்ளியம் vaḷḷiyam பெயர்ச்சொல் · Noun similar
மிளகு ()
வழியனுப்பு vaḻiyaṉuppu வினைச்சொல் · Verb similar
பயணம் செல்பவருக்கு விடைகொடு.
வழியன் vaḻiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
குட்டரோகி ()
வழியலகு vaḻiyalaku similar
அடிப்படை அலகுகளை ஒட்டி வரையறை செய்யப்படும் அலகு. எ-டு. நியூட்டன் என்பது கிலோ கிராம் மீட்டர் வினாடி-2 என வரையறுக்கப்படுகிறது. பா. fundamental units — derived unit
வாலியன் vāliyaṉ பெயர்ச்சொல் · Noun similar
தூய்மையுடையவன்
வாலியம் vāliyam பெயர்ச்சொல் · Noun similar
வாலிபம்