தேடல் · Search: வலிநீக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

இட உணர்வற்றி iṭa uṇarvaṟṟi variant
Anaesthetics, local
வாழின் vāḻiṉ similar
உயிரோடு இருந்தால்,(குறள் 420, 906).
வளிநிலை vaḷinilai பெயர்ச்சொல் · Noun similar
கோபுரம் .
வழிநிலை vaḻinilai பெயர்ச்சொல் · Noun similar
பின்னின்றேவல் செய்கை
கஞ்சாயம் kañcāyam meaning
செம்மாநிற நீர்மம். கஞ்சாவிலிருந்து செய்யப் படுவது. வலிநீக்கி, கஞ்சாகுல்லை, குல்லையம் — laudanum
மார்பைன் mārpaiṉ meaning
அபினில் முதன்மையாகவுள்ள காரமம். மார்பைன் ஹைடிரோ குளோரைடு, வலிநீக்கி — morphine
ஆஸ்பிரின் āspiriṉ meaning
அசிட்டில் சாலிசிலிக் அமிலம், காய்ச்சலையும், நோய்களையும் அகற்றும் மருந்து — aspirin