தேடல் · Search: வரையறைக்குட்பட்ட

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

வரையறைக்குட்பட்ட முடியரசு varaiyaṟaikkuṭpaṭṭa muṭiyaracu prefix
Limited monarchy
முடிவான muṭivāṉa variant
வரையறை களுக்குட்பட்டது. ஒரு முடிவு அல்லது ஒரு கடைசி எண். Infinite-க்கு எதிர்ச் சொல். — finite
வரையறுக்கப்படாத varaiyaṟukkappaṭāta similar
நிரல் தொடரில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு தரவு வகை அல்லது குறிப்பிட்ட நீளம் தரப்படாத நிலையெண் அல்லது மாறிலியைக் குறிப்பிடல் — undefined
வரையர் varaiyar பெயர்ச்சொல் · Noun similar
குறிப்பிட்ட எல்லைவரை ஆளுபவர். அரசன்
வரையறை varaiyaṟai பெயர்ச்சொல் · Noun similar
எல்லை
இது வரையறைக்குட்பட்ட தசை நலிவு நோய். இது இளம் வயதில் ஏற்படும். இதனால், இடது, வலது இதயக் கீழறைகள் இரண்டிலும் உட்பாய்வு வரிகள் அடர்த்தியாகக் கடினமாகி, முக்கிளைநரம்பு, நெஞ்சுச் சவ்வடைப்பு… — endomyocardial fibrosis (EMF)