தேடல் · Search: வரைபதிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

23 இல் 1–23 · 1–23 of 23

வளிய vaḷiya variant
1. நுரையீரல்களின் உறுப்புக் கூறு விளக்கம். 2. மூச்சியக்க அசைவுகளை வரைபடமாகப் பதிவு செய்தல், 3. காற்றை உட்செலுத்திய பிறகு ஒரு உறுப்பு அல்லது அதன் பகுதியை எக்ஸ்ரே படமெடுத்தல். — pneumography
வரைபட பதிவு varaipaṭa pativu similar
பதிவேடு வைக்கும் சாதனம். பேனாவை வலது அல்லது இடது புறமாகத் திருப்பி அடியிலிருக்கும் காகிதத்தில் வரைபடங்கள் வரைவது — chart recorder
வாயில் வரைபதிவு vāyil varaipativu similar
மண்ணிரல் அல்லது வாயில் சிரைக்குள் ஒரு எக்ஸ்ரேயில் காணக்கூடிய நிற ஊடகப் பொருளை ஊசி வழியாக செலுத்தி வாயில் இரத்த சுழற்சியை எக்ஸ்ரே படப்பதிவு செய்தல் — portography
வரை படிவ அச்சு varai paṭiva accu similar
உலோகத் தகட்டினை கிண்ண வடிவுகளில் அழுத்தித் தயாரிப்பதற்கு விசை அழுத்திகளில் பயன்படுத்தப்படும் பொறிப்புக் கட்டை அல்லது படிவ அச்சு — drawing die
வலைப்பதிவு valaippativu பெயர்ச்சொல் · Noun similar
ஓருவரின் எண்ணங்கள், கருத்துகள் முதலியவற்றை எளிதில் பதிவிடுமாறு அமைக்கப்பட்ட ஒருவகை வலைத்தளம்
வளிநாள வரைபதிவு vaḷināḷa varaipativu similar
ஒருநிறப்பொருள் ஊடகம் கொண்டு நுரையீரலின் நாளங்களை எக்ஸ்ரே படம்பிடித்துப் பார்த்தல் — pneumoangiography
உலர்வரைபதிவு ularvaraipativu similar
1. காகிதத்தில் உருவைப் பெறும் கதிர்ப்படமுறை. 2. உலர்கதிர்ப் படப்பதிவு — xerography
வளிய இரைப்பை வரைபதிவு vaḷiya iraippai varaipativu similar
இரைப்பைக்குள் காற்றைச் செலுத்தி எக்ஸ்ரே படமெடுத்தல் — pneumogastrography
வரைவு varaivu பெயர்ச்சொல் · Noun similar
எழுத்து அல்லது ஓவியம் — plan
உரைப்பதிவு uraippativu similar
உரை உள்ளீடு விசைப்பலகை மூலம் உரைக்கான எழுத்துகளை உள்ளிடல் — text entry
வரை படம் varai paṭam similar
Graph
வரைபடம் varaipaṭam பெயர்ச்சொல் · Noun similar
வரைபடம் - ஒரு பரப்பின், அடிப்படை ஆதார பொருட்கள் ,பிரதேசங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை விளக்கும் ஒரு படம்
வரைப் படம் varaip paṭam similar
Graph
வரைப்படம் varaippaṭam similar
பட்டை வரைபடம் போன்ற அளவிடக்கூடிய தகவலை எளிதில் காணும் வண்ணம் குறிப்பிடல். செங்குத்தான அல்லது கிடைமட்டமான கோடுகளாகவோ அல்லது வட்டப்படம், போன்ற முறையில் தகவலை சிறு சிறு துண்டுகளாகப் பி… — chart
வளிப்பதிவு vaḷippativu similar
வாய்மூடிய நிலையில் மூக்கின் வழியாக மூச்சு வளிவரும்போது ஒரு கண்ணாடியில் படும் ஈரப் பதிவு — pneumatype
வளிய மச்சை வரைபதிவு vaḷiya maccai varaipativu similar
முதுகில் ஊசிபோட்டு தண்டுவடக்கால் வாய்க்குள் காற்றைச் செலுத்தி எக்ஸ்ரே படப் பதிவு — pneumomyelography
வளிய மூளை வரை பதிவு vaḷiya mūḷai varai pativu similar
மூளை தண்டுவட நீரை வெளியில் எடுத்துவிட்டு, முதுகில் ஊசி போட்டுகாற்று அல்லது ஆக்சிஜனை செலுத்தி நீரனைகளையும், சிலந்தியுரு உறையடி வெளியையும் எக்ஸ்ரே படம் எடுத்தல். — pneumoencephalography
வரையறைப் பட்டியல் varaiyaṟaip paṭṭiyal similar
சொற்களை வரையறுக்கப்பயன்படுவது. பா. list, kinds of — definition list
பல்வேறு படி நிலைகளில் தூக்கம் வருநிலை, தூக்கப்பிரி நிலையளவு மூச்சு நிறுத்தல் ஆகியவை தொடர்ந்து ஈ.சி.ஜி. ஈ.ஈ.ஜி, ஈ.ஓ.ஜி, (மின் கண்வரை பதிவு) ஈ.எம்.ஜி., (மின்தசை வரைபதிவு) ஆகியவ… — polysomnography
வலைப்பதிவர் valaippativar பெயர்ச்சொல் · Noun similar
வலைப்பூவில் தனது எண்ணங்கள், கருத்துகள் முதலியவற்றைப் பதிவு செய்பவர்
வடிவரை vaṭivarai similar
ஒரு மின் சுற்றின் வடிவமைப்பு. அச்சுச் சுற்றுப் பலகையிலுள்ள பகுதி களின் வடிவமைப்பு — layout
வரைபவர் varaipavar similar
1) மாற்றுண்டியலை எழுதிக் கையெழுத்திட்டு வசூலுக்கு அனுப்புவர். 2) காசோலையில் கையெழுத்திட்டுப் பெறுநருக்கு அனுப்புபவர். இதனால் எழுதிய தொகைக்குப் பெறுநர் பணம் பெறலாம் — drawer
வடிவு vaṭivu உரிச்சொல் · Expressive similar
அழகான — beautiful