தேடல் · Search: வரம்பிலா உரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

வரம்பிகந்த அட்டை varampikanta aṭṭai variant
ஒரு செயற்பாட்டுப் பொறியமைவு நிரலில் செருகப்படும் ஓர் எழுத்து. இது, பல்வேறு பொருள்படுவதாகக் கூறப்படும். இது கோப்புகளுக்குப் பெயரிடும் முறை — wild card
வரம்பிலா எண் varampilā eṇ similar
வரம்பிலி — infinite number
வரம்பி varampi similar
limiter
வரம்பிலாற்றல் varampilāṟṟal பெயர்ச்சொல் · Noun similar
அனந்தசக்தி
வரம்பிலறிவன் varampilaṟivaṉ பெயர்ச்சொல் · Noun similar
கடவுள் ( பாயி. 54, மயிலை.)
ஒரு சேமிப்பு இடத்தில் தகவலைப் பெறும் முறை. இங்குத் தகவலை வரிசை முறையில் தேடும் பொழுது, அணுக்கம் வரம்புக்கு உட்படுத்தப்படுவதில்லை — random access