தேடல் · Search: வயிற்று உப்புசம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

குடலுக்குள் காற்றால் ஏற்படும் அடிவயிற்று வீக்கம் — tympanites (tympanism)
குடலில் வாயுக்கள் அசைவதால் உண்டாகும் குமுறல் சத்தம் — borborygmi
வயிற்றுப் புறம் vayiṟṟup puṟam similar
1.கீழ்ப்புறம் : மனிதனிடத்து இது மேல் புறம், 2. இலை முதலிய தாவரப்பக்க உறுப்புகளில் மேல் புறம் அல்லது மேற்பரப்பு. ஒ. dorsal, abactinal — ventral
வயிற்று உப்புசத்தை நீக்குகிற மருந்து இல வங்கப்பட்டை, கிராம்பு,இஞ்சி, ஜாதிக்காய் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை — carminative
வயிற்றுப்புண் vayiṟṟuppuṇ பெயர்ச்சொல் · Noun similar
வயிறு அழளுகை
வயிற்றுப்புளிப்பு vayiṟṟuppuḷippu பெயர்ச்சொல் · Noun similar
இரைப்பையிற் புளிப்புச்சத்து அதிகப்பட்டிருக்கை
வயிற்று உறுப்பு உறை vayiṟṟu uṟuppu uṟai similar
அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச்சவ்வுப்பை — peritoneum
Diarrhoea
வயிற்றுப்போக்கு vayiṟṟuppōkku பெயர்ச்சொல் · Noun similar
வயிறு + போக்கு — diarrhoea, cholera, purgation
சூடம் cūṭam பெயர்ச்சொல் · Noun meaning
கருப்பூரம்
கற்பூரம் kaṟpūram பெயர்ச்சொல் · Noun meaning
வாசனைத் தன்மையுடையது.
இருமல் மருந்துகளில் கபத்தை வெளிக்கொணரும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அரிதாக வயிற்று மந்த நோயாளிகளுக்கு வயிற்று உப்புசம் அகற்றுகிற மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. — ammonium bicarbonate