தேடல் · Search: வயிற்றுப் பிடிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

வயிற்று சுளுக்கு vayiṟṟu cuḷukku variant
மிகக் கடுமையான குளிரினாலோ அல்லது அதிகத் தளர்ச்சியினாலோ ஏற்படும் வயிற்றுத் தசைநார்ச் சுரிப்பு. — abdominal cramp
வயிற்றுப்பிழைப்பு vayiṟṟuppiḻaippu பெயர்ச்சொல் · Noun similar
சீவனம்
வாயுப்பிடிப்பு vāyuppiṭippu பெயர்ச்சொல் · Noun similar
வாதத்தால் ஏற்படும் உடற்பிடிப்பு .
வயிற்றுப்புளிப்பு vayiṟṟuppuḷippu பெயர்ச்சொல் · Noun similar
இரைப்பையிற் புளிப்புச்சத்து அதிகப்பட்டிருக்கை
வயிற்று உறை மடிப்பு vayiṟṟu uṟai maṭippu similar
கரு அண்டத்தின் முன்பு விளிம்பைக் கருப்பையின் அகன்ற இணைப்பிழையின் பின்புற அடுக்குடன் இணைக்கிற ஒரு குறுகிய வயிற்று உறை மடிப்பு — mesovarium
வயிற்றுப்பறப்பு vayiṟṟuppaṟappu பெயர்ச்சொல் · Noun similar
உணவிற் பேராசை
வயிற்றுப்புண் vayiṟṟuppuṇ பெயர்ச்சொல் · Noun similar
வயிறு அழளுகை