தேடல் · Search: வட்டு வழங்கன் கணினி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

வட்டு வழங்கன் vaṭṭu vaḻaṅkaṉ variant
ஒரு குறும் பரப்புப் பிணையத்தில், பயனாளர்கள் பகிர்ந்து கொள்வதற்கான வட்டினைக் கொண்ட ஒரு கணுக் கணினி. இது கோப்புப் வழங்கனிலிருந்து (Fie Server) மாறுபட்டது. கோப்பு வழங்கன் பயனாளர்களிடமிரு… — disk server
வழங்குவது vaḻaṅkuvatu similar
கூறுதல், சொல்லுதல், {99}, கொடுக்கும் பொருள், (குறள் 955).
ஆர்க்கி வழங்கன் கணினி ārkki vaḻaṅkaṉ kaṇiṉi similar
ஆர்க்கி சேவையகம் இலவசக் கோப்புப் பரிமாற்ற நெறிமுறைக் காப்பகங்களிலுள்ள கோப்புகளின் பெயர்களையும் முகவரிகளையும் கொண்ட பட்டியலை வைத்திருக்கும், இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள வழங்கன் கணினியின் பெய… — archie server
செர்ன் வழங்கன் கணினி cerṉ vaḻaṅkaṉ kaṇiṉi similar
செர்ன் ஆய்வுக் கூடத்தில் டிம் பெர்னர்ஸ்-லீ உருவாக்கிய ஹெச்டிடிபீ (HTTP) வழங்கன் கணினிகளில் ஒன்று. இணையம் முழுவதிலும் இப்போதும் செர்ன் கணினிகள் பயன்பாட்டில் உள்ளன. அதன் சேவைகள் இலவசமாகவே கி… — CERN server