தேடல் · Search: வட்டாரத் துளை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

மண்டலத் துளை maṇṭalat tuḷai variant
ஹொலரித் அட்டையில் ஒ, எக்ஸ் அல்லது ஒய் வரிசையிலுள்ள துளை — zone punch
சாரத்துளை cārattuḷai பெயர்ச்சொல் · Noun similar
சாரக்கட்டை வைக்கும் சுவர்த்துளை
வடி துளை vaṭi tuḷai similar
உலோகத்தை உருக்குவதற்குப் பயன்படுத்தப்படும் குழிவு வாண லியின் புடைப்பில் உள்ள துளை. உருகிய உலோகம். இதன் வழியே பெறப்படும் — tap hole
வட்டுருளை vaṭṭuruḷai similar
ஒரு சுழல் தண்டின் மீது ஏற்றப் பட்டிருக்கும் உட்புழையுள்ள நீள் உருளை விசையினை_வார்ப்பட்டைகள் அல்லது கம்பி வடங்கள் மூலம் கொண்டு செல்வதற்குப் பயன்படுகிறது — drum
வாதசூலை vātacūlai பெயர்ச்சொல் · Noun similar
சூலைநோய்வகை ( 121.)
வாதராட்சி vātarāṭci பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வாதரக்காச்சி