தேடல் · Search: லேகியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

லேகியம் lēkiyam பெயர்ச்சொல் · Noun
மருந்துக்களி — medicinal paste to cure disease in siddha/ayurvedic systems
சர்க்கரை, பாகு, தேன் ஆகியவற்றுடன் மருந்துகளை கலத்தல் — confection
இலேகியம் ilēkiyam பெயர்ச்சொல் · Noun similar
இளகம் , பாகாகக் கிண்டிய மருந்து
எக்கியம் ekkiyam பெயர்ச்சொல் · Noun similar
யாகம், வேள்வி, ஓமம்
இடிலேகியம் iṭilēkiyam பெயர்ச்சொல் · Noun similar
இடிகட்டுவாதி லேகியம்
ஏனாதி ēṉāti பெயர்ச்சொல் · Noun meaning
வட ஆர்க்காடு நெல்லூர் ஜில்லாக்களில் வசிக்கும் ஒரு பழைய சாதியார். (E. T.)
இளகம் iḷakam பெயர்ச்சொல் · Noun meaning
இலேகியம் , மருந்துவகை
அவலேகம் avalēkam பெயர்ச்சொல் · Noun meaning
இளகியம் (இலேகியம்) குடிநீர் நாவினாற் பருகும் மருந்து
குல்கந்து kulkantu பெயர்ச்சொல் · Noun meaning
ஓர் ஆயுர்வேத உரோசா இதழ்களாலான இலேகியம் — an ayurvedic tonic made of rose petals,honey and sugar candy or sugar
அபினிலேகியம் apiṉilēkiyam பெயர்ச்சொல் · Noun meaning
கபாடலேகியம்; மலத்தைக்கட்ட குழந்தைகளுக்குத் தருவது
அரிதகிலேகியம் aritakilēkiyam பெயர்ச்சொல் · Noun meaning
மலம் தாராளமாகப் போவதற்காகக் கடுக்காயைக் கொண்டு தயாரித்த ஓர் லேகியம்
இருள் கிழங்கு iruḷ kiḻaṅku பெயர்ச்சொல் · Noun meaning
மருள் கிழங்கு, இலேகியம் செய்து கொடுக்க நாட்பட்ட இருமல், சயரோகம் நீங்கும்
ஆகும் பாத்திரம் ākum pāttiram பெயர்ச்சொல் · Noun meaning
குடிநீர் எண்ணெய் இலேகியம் முதலியவற்றைக் காய்ச்சு வதற்காக உபயோகிக்கும் மட்பாண்டம் வெண்கலம் பொன் வெள்ளி செம்பு முதலியவைகளிலான பாத்திரங்களையும் உபயோகிப்பர் ஆனால் அவை அவ்வளவு சிறந்ததல்ல
இடிகட்டு வாதி லேகியம் iṭikaṭṭu vāti lēkiyam பெயர்ச்சொல் · Noun meaning
கடைச்சரக்குகளைப் பனை வெல்லத்துடன் சேர்த்து தயாரிக்கும் இலேகியம் இதை அதிசாரம், கிராணி போன்ற நோய்களுக்குக் கொடுக்கலாம்
பிள்ளைப் பெற்றாள் மருந்து piḷḷaip peṟṟāḷ maruntu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு லேகியம்-மருந்து