தேடல் · Search: ரசிதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 முடிவுகள் · results

ரசிதம் racitam பெயர்ச்சொல் · Noun
வெள்ளி
இரசிதம் iracitam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளி
இராசிதம் irācitam பெயர்ச்சொல் · Noun similar
செஞ்சந்தனம்
உரசிதம் uracitam பெயர்ச்சொல் · Noun similar
முலை
ரஞ்சிதம் rañcitam பெயர்ச்சொல் · Noun similar
இன்பம் அளிப்பது; இன்பமானது
ரசிதவேமம் racitavēmam பெயர்ச்சொல் · Noun similar
மருந்துவகை ( iii, 43.)
அசிதம் acitam பெயர்ச்சொல் · Noun similar
வெல்லக்கூடாதது ()
அசித்தம் acittam பெயர்ச்சொல் · Noun similar
முடிக்கப்படாதது
அசீதம் acītam பெயர்ச்சொல் · Noun similar
எண்பதாவது (எண்பது + ஆவது), உட்டணம்.
ஆசிதம் ācitam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வண்டிப் பாரம்
காரச்சிட்டம் kāracciṭṭam similar
எஃகு தயாரிக்கும்போது ஊதுலைகளில்படியும் சுண்ணாம்பு, பாஸ்வரம் கலந்தகூட்டுப்பொருள். இது பயிர் வளர்ச்சியை மேம்படுத்த உரமாகப் பயன்படுகிறது — basic slag
பராசிதம் parācitam பெயர்ச்சொல் · Noun similar
விட்டுணுக்கிராந்தி ( 324.)
பிரசித்தம் piracittam பெயர்ச்சொல் · Noun similar
வெளிப்படை
ரசீது racītu பெயர்ச்சொல் · Noun similar
பெற்றுகொண்டதைக் குறிப்பிட்டுக் கொடுக்குஞ் சீட்டு
அத்தரசிதம் attaracitam பெயர்ச்சொல் · Noun similar
மடல்துத்தம்.
அபராசிதம் aparācitam பெயர்ச்சொல் · Noun similar
விட்டுணுகிராந்தி
அப்பிரசித்தம் appiracittam பெயர்ச்சொல் · Noun similar
வெளிப்படையாகாதது
உபரசிதம் uparacitam பெயர்ச்சொல் · Noun similar
சிற்றகத்தி
உபராசிதம் uparācitam பெயர்ச்சொல் · Noun similar
சிற்றகத்தி
கசிதம் kacitam பெயர்ச்சொல் · Noun similar
பதிக்கை
கச்சிதம் kaccitam பெயர்ச்சொல் · Noun similar
தக்கபடி அமைதல்; ஒழுங்கு
சச்சிதம் caccitam பெயர்ச்சொல் · Noun similar
அலங்கரித்துவைக்கை
பசிதம் pacitam பெயர்ச்சொல் · Noun similar
சாம்பல்
பாசிதம் pācitam பெயர்ச்சொல் · Noun similar
பிரிக்கப்பட்ட பங்கு
பாஷிதம் pāṣitam பெயர்ச்சொல் · Noun similar
பேச்சு
ரகிதம் rakitam பெயர்ச்சொல் · Noun similar
நீக்கம்
ரசதம் racatam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளி
ரஜதம் rajatam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளி
ராஜீகம் rājīkam பெயர்ச்சொல் · Noun similar
குடிகளால் தடுக்கமுடியாததாய் ராசாங்கத்தால் நேருங் கேடு
வசிட்டம் vaciṭṭam பெயர்ச்சொல் · Noun similar
வாசிட்டம் ()
வாசிதம் vācitam பெயர்ச்சொல் · Noun similar
புள் முதலியவற்றின் குரல் ()