தேடல் · Search: மொழிமாற்று நேரப் பிணைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

தொகு நேர பிணைப்பு toku nēra piṇaippu variant
ஒரு நிரல் மொழி மாற்றப்படும்போதே அந்நிரலிலுள்ள ஓர் இனங்காட்டிக்கு (identifier) (எடுத்துக் காட்டாக ஒரு செயல்கூறு அல்லது மாறிலி) இன்ன பொறுப்பு என முடிவு செய்து விடுவது. சில வகை நிர… — compile time binding
மொழி மாற்று நேரப் பிழை moḻi māṟṟu nērap piḻai similar
மூலக் குறியீட்டை மொழி மாற்றும் போது ஏற்படும் பிழை — compile-time error
மொழி மாற்று நேரம் moḻi māṟṟu nēram similar
மூலமொழி நிரலை இலக்கு நிரலாக மொழிபெயர்க்கும் (தொகுக்கும்) நேரம் — compilation time
மொழிமாற்று நேரம் moḻimāṟṟu nēram similar
ஒரு நிரலை மொழி மாற்ற ஆகும் நேரம். மூல மொழியிலிருந்து எந்திர மொழிக்கு மொழி பெயர்க்க ஆகும் நேரம். நூலக செயல்களுடன் தொடுக்கும் நேரமும் இதில் சேர்த்துக் கொள்ளப்படும் — compile time
தொகுநேர பிணைப்பு tokunēra piṇaippu meaning
மொழிமாற்று நேரப் பிணைப்பு : ஒரு நிரல் மொழிமாற்றப் படும்போதே அந்நிரலிலுள்ள ஓர் இனங்காட்டிக்கு (Identifier) (எடுத்துக் காட்டாக ஒரு செயல்கூறு அல்லது மாறிலி) இன்ன பொறுப்பு என முடிவு ச… — compile time binding