தேடல் · Search: மேசை நுண்ணாய்வுக் கருவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

மேசை வருடி mēcai varuṭi variant
மேசை நுண்ணாய்வுக் கருவியின் சுருக்கப் பெயர். இரு உருக்காட்சிகளை நுண்ணாய்வுச் செய்யப்பயன்படுகிறது. இந்த உருக்காட்சிகளைப் பின்னர் ஒரு மேசை வெளியீட்டு அல்லது வரைகலை மென்பொருள் உருவாக்கிய ஒ… — desk scanner
பிற கணினி மென்பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆவணங்களுக்காக உருக்காட்சிகளை நுண்ணாய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சாதன்ம். படங்களை வாசகத்துடன் இணைப்பதற்குப் பயன் படுத்தப்படுகிறது. — hand scanner
நுண்ணாய்வு செய்யப்பட தட்டை நுண்ணாய்வுக கருவி வேண்டிய பொருள் வைக்கப் படுவதற்கான ஒரு கண்ணாடி மேற்பரப் பினையுடைய நுண்ணாய்வுக் கருவி. நுண்ணாய்வின்போது மூலப்படி நகரா மலிருப்பதால், தகடு ஊட்ட… — flatted scanner
ஒலியுண்டாக்கும் கருவியில் ஏற்படும் அதிர்வுகள் குழிப்புண்ணை ஆய்வதற்கான ஒரு சாதனம் — sound
ஒர் உருக் காட்சியை நுண்ணாய்வு செய்வதற்குக் கையினால் இயக்கப்படும் ஒர் ஒளியியல் நுண்ணாய்வுக் கருவி. நுண்ணாய்வுத் தலைப்பின் அடியிலுள்ள சிறிய உருளைகள் கையசைவினை நெறிப்படுத்துகின்றன — hand-held scanner
ஒரு பகுதியில் வெப்பப் பரவலை நுண்ணாய்வு செய்யக்கூடிய ஒரு கருவி. இது 0°C வரையில் வெப்பநிலையைப் பதிவு செய்யக்கூடியது. இரத்தம் பாய்தல் தொடர்பான கோளாறுகளை ஆராய இது பயன்படுகிறது — thermoscan