தேடல் · Search: மேக நோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

பெண்ணின் கருப்பை வாய்க் குழாயிலிருந்து அல்லது ஆணின் சிறுநீர் ஒழுக்குக் குழாயிலிருந்து சளிச்சவ்வு (சிலேட்டுமப் படலம்) பெருமளவில் வெளியேறுதல் — blennorrhagia
மேக நோய்க்கட்டி mēka nōykkaṭṭi prefix
கிரந்தி நோயின் நாள் பட்ட விளைவு உறுப்புகளில் உண்டாகும் பிசின் போன்ற செறிவுள்ள புடைப்பு — gumma
கிரந்தி kiranti variant
திருகு சுருள் வடிவான நுண்ணுயிர் மூலம் உண்டாகும் ஒரு நோய். இது உடலுறவு மூலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கும் பெண்ணிடமிருந்து ஆணுக்கும் பரவுகிறது. தொடக்கத்தில் இதனால் உடலின் மேற் பகுதியில் வ… — syphilis
பீச்சங்கு pīccaṅku பெயர்ச்சொல் · Noun variant
செடி வகை
மேகநோய் mēkanōy similar
வெட்டை நோய்த்தொற்று படர்தல் — clap
மேகனம் mēkaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஆண்குறி
பெஜல் pejal meaning
மேக நோய் சாராத ஒருவகை வெட்டை நோய். இது நீண்ட காலம் நீடிக்கும். இது முக்கியமாக மத்திய கிழக்கிலும் ஆஃப்ரிக் காவிலும் குழந்தைகளைப் பீடிக்கிறது. இது முதலில் வாயில் தோன்றி, பின்னர் தோலில்… — bejel
அத்திமேகம் attimēkam பெயர்ச்சொல் · Noun meaning
யானைச் சிறு நீரையொத்து ஒருவேளை தடைபடாமலும் ஒருவேளை தடைபட்டும் வெண்ணிறமாகவோ சிறிது நிறம் மாறியோ, காணும் ஒரு அசாத்தியமேக நோய்; மேகநோயினால் ஏற்படும் ஓர் எலும்புருக்கி நோய்; மேகத்தி…
இலவண மேகம் ilavaṇa mēkam பெயர்ச்சொல் · Noun meaning
மூத்திரம் தெளிவடைந்து உவர்ப்பாயிருக்கும் ஒருவகை மேக நோய்
இச்சுமேகம் iccumēkam பெயர்ச்சொல் · Noun meaning
மூத்திரம் இனிப்பாக வரும் ஒருவகை மேக நோய்
இலிங்காரிசம் iliṅkāricam பெயர்ச்சொல் · Noun meaning
பருக்கள் போல் ஆண் குறியில் உண்டாகும் மேக நோய்
இராகாசி மடல் irākāci maṭal பெயர்ச்சொல் · Noun meaning
ரயில் கற்றாழை இதன் இலை இரணங்களுக்கும் சாறு மேக நோய்க்கும் உதவும்
பாலுறவு நோய் pāluṟavu nōy meaning
பாலுறவு மூலம் உண்டாகும் மேக நோய். — venereal disease
விரல் அல்லது கால் விரல் வீக்கம். எலும்புகளை முடியுள்ள சவ்வு வீங்குவதால் விரல் வீங்குகிறது. பிறவி மேக நோய், காச நோய் போன்ற — dactylitis
பாலுறவு நோய்கள் pāluṟavu nōykaḷ meaning
பாலுறவு மூலம் பரவும் நோய்கள். முன்பு இவை மேக நோய்கள் என அழைக்கப்பட்டன — sexually transmitted disease
இரத்தப் பிரமியம் irattap piramiyam பெயர்ச்சொல் · Noun meaning
நோய் கொண்ட பெண்களைப் புணருவதால் ஆண்குறியிலிருந்து சிறுநீரோடு இரத்தமுங் கலந்து விழும் மேக நோய்
இரத்தப் பிரமேகம் irattap piramēkam பெயர்ச்சொல் · Noun meaning
நீர்த்தாரை முதலிய பாகங்களில் சிறுநரம்பு அறுந்து இரத்தங்கலந்த நீர் அல்லது இரத்தம் காணும் ஒரு வகைப் பிரமேக நோய்
அஞ்சனக்கல் பற்பம் añcaṉakkal paṟpam பெயர்ச்சொல் · Noun meaning
பலவகையான மேக நோய்கள் காய்ச்சல், இருமல், தோல் நோய் முதலியவைகளுக்குக் கொடுக்கும் பற்பம் வெண்மையாயும் கனதியாகவும் சுவையற்றதாகவும் இருக்கும் நெருப்பில் உருகி பிறகு ஓடி விடும்