தேடல் · Search: மெல்லுறையழற்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
மூளையை அல்லது தண்டு வடத்தை முடியுள்ள உள் சவ்வுகள் வீங்குதல். — leptomeningitis
விரைபொதி உறையின் அழற்சி — vaginalitis
மண்ணிரலிலும் அதையடுத்து கட்டமைவுகளிலும் உள்ள உறைகளில் ஏற்படும் வீக்கம் — perisplenitis
நெஞ்சுப்பையின் உள்வரி மென்தோல் வீக்கம் — endocarditis
பொட்டெலும்பின் பொறைப் பகுதியழற்சி — petrositis
பால்மடியிலுண்டாம் வலி
மூளைவீக்கம். நச்சியத்தினால் ஏற்படுவது. இதற்கு உறக்க நோய் என்றும் பெயர். உடல் ஊக்கமும் உளவூக்கமும் குறையும் — encephalitis
விரைக் கொட்டை வீக்கம் — orchitis
விரையுறை அழற்சியுற்றுத் தடித்தல் — pachyvaginalitis