தேடல் · Search: மெய் நிகராக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

மாயபடுத்து māyapaṭuttu variant
மெய்நிகர் நினைவகத்தில் ஆணைத்தொடரை இயங்க வைத்தல் — virtualize
மாயப் படுத்து māyap paṭuttu variant
மெய்நிகர் நினைவகத்தில் நிரல் தொடரை இயங்க வைத்தல் — virtualize
மெய்நிகர் meynikar பெயர்ச்சொல் · Noun similar
மெய் நிலையை ஒத்த — virtual
இணையத்தில் ஒரு நிறுவனத்தின் இருப்பு. நிகழ் நிலை விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தளம் — virtual storefront
வழங்கன் கணினிகளின் பல்வேறு குழுக்கள் ஒருகிணைக்கப்பட்ட ஒரு குறும்பரப்புப் பிணையம் (LAN). இவை வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டவை. என்றாலும் அவை ஒரே லேனில் இணைக்கப்பட்டவைபோலவே தகவல் பரி ம… — virtual LAN
அச்சுப்பொறிக்கு அனுப்பப்படும் ஒரு வெளியீட்டுத் தரவுவை, அச்சுப்பொறி கிடைக்கும்வரை (தயாராகும் வரை) ஒரு கோப்பினில் சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி. பெரும்பாலான இயக்க முறைமைகளில் இவ்வசதி உ… — virtual printer