தேடல் · Search: மென் பொருள் பேணல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 இல் 1–3 · 1–3 of 3
தற்போதுள்ள செயல்முறைகளில் தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கும், நீக்குவதற்குமான செய்முறை. இது பராமரிப்புச் செயல்முறையாளர்களால் செய்யப்படுகிறது — software maintenance
(கணினி) மாற்றியமைக்கக்கூடிய கணினி கட்டளைகள். (மாற்றியமைக்க முடியாத நினைவகத்தில் இக்கட்டளைகள் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை மாற்ற முடியாமல் போகலாம்.) — software
உற்பத்தி உரு மாதிரிக் கணினிகளின் அடிப்படையில் பேரளவு மென் பொருள் பொறிய மைவுகளை உருவாக்கிச் செயற்படுத்து வதைக் குறிக்கும் சொல். இச் சொல்லை நேட்டோ அறிவியல் குழுவின் கணினி அறிவியல் ஆய்வ… — software engineering