தேடல் · Search: மென் பதன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

மென்பதமாக்கல் meṉpatamākkal variant
தோலின் மரத்துப் போன படுகையை நீர் நயப்பு மூலம் மென்மையாக்குதல் — maceration
மென் பட்டை meṉ paṭṭai similar
நடப்பு நிகழ்வுக்கு மட்டுமே நீடிக்கக்கூடிய நினைவகத்தில் தற்போதுள்ள எந்திர மொழியில் பொருத்தப்படும் ஒரு விரைவுச் சாதனம் — soft patch
மேன்படை mēṉpaṭai பெயர்ச்சொல் · Noun similar
மூலபலம்
மென்படி meṉpaṭi similar
ஒரு ஒளிப் பேழை உருவமைவில் ஒர் ஒளி உருக்காட்சியாக அல்லது வன்படியாக அல்லாத வேறேதேனும் வடிவில் வழங்கப்படும் தரவு — soft copy
மென்படலம் meṉpaṭalam similar
மெல்லிய பிளாஸ்டிக் படலம் — film
எண்பதத்தான் eṇpatattāṉ similar
முறை வேண்டி குறைகளைக் கூற வந்தவர்கள் தன்னைப் பார்க்க முடியாத நிலையில் இருந்து கொண்டு, (குறள் 548).
மென்கடன் meṉkaṭaṉ similar
குறைந்த வட்டியுள்ள கடன் — soft loan
மென்பால் meṉpāl பெயர்ச்சொல் · Noun similar
மருதநிலம் வளம் வீங்கிருக்கை