தேடல் · Search: மென்மையாக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

எலும்பு செறி வின்றி நொய்மையாக இருத்தல் எலும்பு அடர்த்திக் குறைதல். — raretaction
மென்மையாக்கு meṉmaiyākku பெயர்ச்சொல் · Noun similar
* - மென்மையாக்கு — soften
மூளை மென்மையாக்கம் mūḷai meṉmaiyākkam similar
மூளையை மென்மையாக்குதல் — encephalomalacia
பெண்மையாக்கம் peṇmaiyākkam similar
ஆணிடம் பெண்மைப் பண்பியல்புகள் துணைமையாக வளர்ந்திருத்தல் — feminization
வெண்மையாக்கம் veṇmaiyākkam similar
புட்டியிலடைக்கப்படும் சில வகைக் காய்கறிகளைச் சூடான நீரில் அமிழ்த்திக் கிருமி நீக்கம் செய்தல் — blanch
ஆண்மையாக்கம் āṇmaiyākkam similar
1. முதிர்ச்சியின் போது ஆண்பாலினப் பண்புகள் இயல்பாக வளர்தல். 2. பெண்ணிடம் இரண்டாம் நிலைப் பெண் பாலினப் பண்புகள் மட்டுமீறி வளர்தல். இது கட்டிகளை உண்டாக்கும் டெஸ்டிரோன் என்ற விரை இலக்குநீரை அல்… — masculinization
திண்மையாக்கம் tiṇmaiyākkam similar
வெட்டுமரத்தின் உள்ளணுத் துகளினை நிரப்பி மெருகேற்றுதல் — bodying in
முகமையகம் mukamaiyakam similar
வாடிக்கையாளர்களுக்காக வாணிபப் பணி செய்யும் அமைப்பு — agency
மூ.கு.ம.இயக்கம் mū.ku.ma.iyakkam similar
மூத்த குடிமக்கள் இயக்கம் என்ற சொல்லை, மூ.கு.ம.இயக்கம் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
உந்து ஊர்தி இயங்காமல் இருக்கும்போது எஞ்சின் மெதுவாக இயங்குதல் — idling
மென்மை meṉmai similar
* (பெ) - மென்மை
மேன்மை mēṉmai similar
உயர்வு, மேம்பாடு, (குறள் 137).