தேடல் · Search: மென்பொருள் வளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
கணிப்புப் பொறியமைவுடன் இணைவுடைய மென்பொருள்களைக் குறிக்கும் செயல் முறை மற்றும் தரவு ஆதாரங்கள் — software resources
பொது மென்பொருள் தொகுதிகள், குறிப்பிட்ட மென்பொருள் தொகுதிகள் இரண்டையும் கணினிப் பொறியமைவு உரிமையாளர்களுக்கு விற்பனைக்கு வழங்கும் நிறுமம் — software house
object resource
(கணினி) மாற்றியமைக்கக்கூடிய கணினி கட்டளைகள். (மாற்றியமைக்க முடியாத நினைவகத்தில் இக்கட்டளைகள் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை மாற்ற முடியாமல் போகலாம்.) — software