தேடல் · Search: மென்பொருளகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

பொது மென்பொருள் தொகுதிகள், குறிப்பிட்ட மென்பொருள் தொகுதிகள் இரண்டையும் கணினிப் பொறியமைவு உரிமையாளர்களுக்கு விற்பனைக்கு வழங்கும் நிறுமம் — software house
ஒரு நிறுமத்தில், வட்டுத் தொகுதிகள், நெகிழ்வட்டுகள், காந்த நாடாக்கள் போன்ற பெருமளவு மென் பொருள் தொகுதிக்கு பொறுப்பாகவுள்ள ஆள் — software librarian
மென்பொருள் meṉporuḷ பெயர்ச்சொல் · Noun similar
(கணினி) மாற்றியமைக்கக்கூடிய கணினி கட்டளைகள். (மாற்றியமைக்க முடியாத நினைவகத்தில் இக்கட்டளைகள் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை மாற்ற முடியாமல் போகலாம்.) — software
கணிப்புப் பொறியமைவுடன் இணைவுடைய மென்பொருள்களைக் குறிக்கும் செயல் முறை மற்றும் தரவு ஆதாரங்கள் — software resources
பொருளாக்கம் poruḷākkam similar
பொருட் செல்வம்,(குறள் 755).
நினைவகத்தில் அமைக் கப்பட்டுள்ள அடுக்கு. — software stack
ஒரு மென்பொருளை கொள்வினை செய்பவர் கையெழுத்திட்டுக் கொடுக்கும் ஒப்பந்தம். இதன்படி, வாங்கும் மென்பொருள்களை மறு விற்பனை செய்வதில்லை என்று வாங்குபவர் உறுதி மொழியளிக்கிறார் — software license
விளக்க மென்பொருள் viḷakka meṉporuḷ similar
illustration software
பொருள் உலகம் poruḷ ulakam similar
அர்த்தப் பிரபஞ்சம். இதில் புவனமும் (224) தத்துவமும் (36) அடங்கும். மூன்று மாயையிலிருந்து தோன்றுவது. மொழியால் அறியப்படும் பொருள்கள் இதில் உள்ளன. இதில் தனு, கரணம், போகம் ஆகியவையும் உண்டு.…
கணிப்பொறி அமைப்பைக் கட்டுப்படுத்தி வன்பொருளை இயக்குவதுபோல் அல்லாமல் மென்பொருள் தொகுதி நிரல் தொடரைக் குறிப்பிடும் மாற்றுச் சொல் கணினி அமைப்பின் மென் பொருள் பயன்பாடுகள், நிரல் தொடர்கள் மற்றும்… — software term