தேடல் · Search: மென்தோல் படலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

தோல்சவ்வு tōlcavvu variant
1. தோலின் ஒருமென் தண்டு. 2. நீர்மங்களின் பரப்பி லுள்ள மென்படலம் — pellicle
மேல் தோல் படலம் mēl tōl paṭalam similar
உண்மைத் தோலை அல்லது உட்தோலைப்பாது காக்கிற உணர்வுற்ற புறத்தோல் படலம் அல்லது தோல் மேலடுக்கு — horny layer
மேந்தோலணுப் படலம் mēntōlaṇup paṭalam similar
முதிர்கரு மேந்தோலை முடியுள்ள, ஒரு மெல்லிய தட்டை அனுப்படலம், குழந்தை பிறப்பதற்கு முன்பே மறைந்து விடுகிறது — perisderm
மென்படலம் meṉpaṭalam similar
மெல்லிய பிளாஸ்டிக் படலம் — film
அடித் தோல் படலம் aṭit tōl paṭalam similar
ஓர் இலையில் மேல் தோலுக்கு நேர் கோணத்திலுள்ள புறத் தோலுக்கு அடியிலுள்ள படலம் — palisade layer
மேல் மென்படலம் mēl meṉpaṭalam similar
மூடுதிசு அல்லது கரையிடுந்திசு. தொண்டை, தோல், கண் முதலிய உறுப்புகளில் இருப்பது — epithelium