தேடல் · Search: மென்குழாய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
உடலிலுள்ள சிறு கால்வாய் போன்ற அமைப்பு. புருவத்தின் விளிம்பிலிருந்து, கண்ணிர்ப்பை வரையுள்ள குழாய் இதற்கு எடுத்துக்காட்டு — canaliculus
காண்க : தேங்குழல்
மின்மப் பெருக்கிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பு கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த முக்கிய மின்னணுப் பொருள் — electro tube
கொதிகலன் குழாய்களின் பெயரளவிலான வடிவளவுகளைக் குறிக்கும். 12' விட்டத்திற்கு அதிகமான மென்குழாய்களையும் குறிக்கிறது — O.D. pipe