தேடல் · Search: மூளை நாளம் சார்ந்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

மூளை அறுவை mūḷai aṟuvai variant
சீழ்கட்டி யிலிருந்து சீழை வெளியேற்றுவதற்காக மூளைக்கட்டியை பிளத்தல் — cerebrotomy
மூளைநாளம் சார்ந்த mūḷaināḷam cārnta similar
மூளையின் இரத்த நாளங்கள் தொடர்புடைய, மூளைக்கு இரத்தம் கொண்டு செல்லும் தமனியைத் திடீரென தாக்கும் நோய் எதுவும் — cerebrovascular
மலம் சார்ந்த malam cārnta similar
மலத்தைப் போன்ற — stercoraceous (stercoral)
மூளை சார்ந்த mūḷai cārnta similar
encephalic
மூளைசார்ந்த mūḷaicārnta similar
மூளை மண்டலம் சார்ந்த — cerebral
உள்ளம் சார்ந்த uḷḷam cārnta similar
உடலியல்பு கடந்து உள்ளம் சார்ந்த — psychic
குருதி நாளங்கள், உடலெங்கும் திரவங்களைக் கொண்டு செல்லும் பிற நாளங்கள் தொடர் பானவை. தாவரங்களில் குழல் திசு, வேர்த்திசு ஆகியவற்றின் மூலம் தாவரத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு … — vascular
குருதி நாளங்கள் உடலெங்கும் திரவங்களைக் கொண்டு செல்லும் பிற நாளங்கள் தொடர்பானவை. — vascular
தமனி நாளம் சார்ந்த tamaṉi nāḷam cārnta similar
arterial