தேடல் · Search: மூளை கூழாதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

மூளை மென்மையாக்கம் mūḷai meṉmaiyākkam variant
மூளையை மென்மையாக்குதல் — encephalomalacia
முல்லைக்குழல் mullaikkuḻal பெயர்ச்சொல் · Noun similar
முல்லைகொடியால் அமைத்த வலையத்தை வாயினிடத்தே செறித்த இசைக்குழல் ( 17, பாட்டு, 3, உரை)
முளைகட்டல் muḷaikaṭṭal பெயர்ச்சொல் · Noun similar
விவாக முதலியவற்றில் நவதானியங்களைப் பாலிகைகளில் விதைக்கும் ஒரு சுபச்சடங்கு
மூலைகாத்தல் mūlaikāttal பெயர்ச்சொல் · Noun similar
புருஷனையிழந்த மனைவி வீட்டுக்குள் ஓருமூலையிற் கிடந்து துக்கங் கொண்டாடுதல்
முனைகுலைதல் muṉaikulaital பெயர்ச்சொல் · Noun similar
ஊக்கங்குன்றுதல்
முளைகடாவுதல் muḷaikaṭāvutal பெயர்ச்சொல் · Noun similar
ஆப்படித்தல்
முளைத்தல் muḷaittal பெயர்ச்சொல் · Noun similar
முளைமுதலியன தோன்றுதல்
முழைதல் muḻaital பெயர்ச்சொல் · Noun similar
நுழைதல்
முழைத்தல் muḻaittal பெயர்ச்சொல் · Noun similar
துளைத்தல்
மூலைக்கல் mūlaikkal பெயர்ச்சொல் · Noun similar
சுவர்களின் மூலையில்/சந்திப்பில் பயன்படுத்தப்படும் கல்
முலைகொடுத்தல் mulaikoṭuttal பெயர்ச்சொல் · Noun similar
பிள்ளைக்கு முலைப் பால் ஊட்டுதல்
முலைமறத்தல் mulaimaṟattal பெயர்ச்சொல் · Noun similar
பால்குடி மறத்தல்
முளைக்கட்டுதல் muḷaikkaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
செம்மண் கொண்டு துவரையைப் பதப்படுத்துதல்
மூளைகெடுதல் mūḷaikeṭutal பெயர்ச்சொல் · Noun similar
அறிவு குறைதல்
முளைக்குச்சி muḷaikkucci பெயர்ச்சொல் · Noun similar
நுகத்திற் பூட்டுங்கோல்
மூலைக்குடா mūlaikkuṭā பெயர்ச்சொல் · Noun similar
குடா துறைமுகம் முதலியவற்றின்மூலை
மூலைக்குமூலை mūlaikkumūlai பெயர்ச்சொல் · Noun similar
சிதறுபட