தேடல் · Search: மூளை உறைஅழற்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
15 இல் 1–15 · 1–15 of 15
தண்டு மூளைக்கவிகைச் சவ்வில் ஏற்படும் வீக்கம். இதனை மூளை அழற்சி என்றும் கூறுவர் — meningitis
மூளைச்சவ்வு வீக்கம் — cephalomeningitis
மூளையில் ஏற்படும் அழற்சி அல்லது வலி. வைரசு போன்ற மீநுண்ணுயிரிகளால் தோன்றும் நோய்.கொசுக்களால் பரவும்.சில வகை தொற்று நோயாலும் வரும்.
மூட்டு உறைச்சவ்விலும், அடுத்துள்ள எலும்புகளின் எலும்புத் திசுக்களிலும் வீக்கம் ஏற்படுதல் — osteosynovitis
பால்மடியிலுண்டாம் வலி
மனவளர்ச்சி குன்றிய நிலை, மனக்கோளாறு — imbecility
மூளைவீக்கம். நச்சியத்தினால் ஏற்படுவது. இதற்கு உறக்க நோய் என்றும் பெயர். உடல் ஊக்கமும் உளவூக்கமும் குறையும் — encephalitis
மூளை அழற்சிச்சன்னி நோய். இது கொள்ளை நோயாகப் பரவக் கூடியது — spotted fever
நெஞ்சுப்பையை மூடிக் கொண்டிருக்கும் சவ்வு வீங்கி, நீர் வழிதல் — hydropericarditis
மூக்கிலும் அதை அடுத்துள்ள எலும்பு உட்புழைகளிலும் ஏற்படும் வீக்கம் — nasosinusitis
மூளை மற்றும் தண்டு வடத்தின் முருட்டுச் சவ்வும் மற்றும் மென் சவ்வும் அழற்சி — pachyleptomeningitis
மூளையையும், முதுகுத் தண்டையும் சூழ்ந்து கொண்டு இருக்கும் உறுதியான மேல் சவ்வில் ஏற்படும் வீக்கம் — pachymeningitis
பெரு மூளையில் ஏற்படும் வாத வீக்கம் — polioencephalitis
மூளையின் சாம்பற் பொருள், வெண்பொருள் இரண்டின் பாதிப்பால் ஏற்படும் மூளையழற்சி — panencephalitis
தண்டு மூளைக் கவிகைச் சவ்வு அழற்சி நோய் — meningitis