தேடல் · Search: மூளைத் திறன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

மூளை இயக்கம் mūḷai iyakkam variant
மூளை செயற்படுதல், மனதின் செயற்பாடு; எண்ணம் — cerebration
மூளைத்தீவு mūḷaittīvu similar
1. தீவு. 2. மூளை இடைச்சந்தின் கிடை மட்டப் பரப்பிலுள்ள மூளை மேலுறைப் பகுதியின் முக்கோணப் பரப்பு — insula
வழக்கமான திருப்புளியினை வைத்துச் செயற்பட முடியாத கடினமான நிலைகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திருப்புளி — corner bit brace
கலைத்திறன் kalaittiṟaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கலையில் கொண்ட திறமை — artistry, workmanship
முல்லைக்காரன் mullaikkāraṉ பெயர்ச்சொல் · Noun similar
குத்தகைக்காரன்
மூலைத்திசை mūlaitticai பெயர்ச்சொல் · Noun similar
பெருந்திசைகளுக்கு ஊடேயுள்ள கோணத்திக்கு
வேலைத் திறன் vēlait tiṟaṉ similar
Labour, efficiency of
வேலைத்திறன் vēlaittiṟaṉ பெயர்ச்சொல் · Noun similar
தொழில் செய்வதில் வல்லமை
மித்திரன் mittiraṉ பெயர்ச்சொல் · Noun similar
முருகப்பெருமானின் பெயர்
மீத்திறன் mīttiṟaṉ similar
super
முதிரன் mutiraṉ பெயர்ச்சொல் · Noun similar
தூர்த்தன் ()