தேடல் · Search: மூளைத்தண்டுவட அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

முளையும் முதுகுத் தண்டும் வீக்கமடைதல் — encephalomyelitis
மூளைத் தண்டுவட mūḷait taṇṭuvaṭa similar
மூளையைச் சுற்றியும் முதுகரு தண்டிற்குள்ளேயும் உள்ள திரவம் — cerebro-spinal fluid
மூளைத்தளர்ச்சி mūḷaittaḷarcci similar
மனவளர்ச்சி குன்றிய நிலை, மனக்கோளாறு — imbecility
மூளை-தண்டு வடமுள்ள mūḷai-taṇṭu vaṭamuḷḷa similar
மூளையும் தண்டு வடமும் உடைய — spinicerebrate
தண்டுவட அழற்சி taṇṭuvaṭa aḻaṟci similar
மூளைக் கோளாறுடையவர் களுக்குப் பொதுவாக ஏற்படும் வாதநிலை. இதில், தண்டுவடத்தில், முள்ளந்தண்டு அழற்சி ஏற்படுவது போன்று நைவுப் புண்கள் உண்டாகும் — taboparesis
மூளைவாத அழற்சி mūḷaivāta aḻaṟci similar
பெரு மூளையில் ஏற்படும் வாத வீக்கம் — polioencephalitis
முளைதண்டல் muḷaitaṇṭal பெயர்ச்சொல் · Noun similar
திருமணத்திற் சிலவீடுகட்குச் சென்று பாலிகைதெளிக்க முளைநெல் வாங்கிவருகை
மூளை அழற்சி mūḷai aḻaṟci similar
மூளைச்சவ்வு வீக்கம் — cephalomeningitis
மூளைஅழற்சி mūḷaiaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
மூளையில் ஏற்படும் அழற்சி அல்லது வலி. வைரசு போன்ற மீநுண்ணுயிரிகளால் தோன்றும் நோய்.கொசுக்களால் பரவும்.சில வகை தொற்று நோயாலும் வரும்.