தேடல் · Search: மூல வரைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

ஆதார நிரல் தொடர்கள் ātāra niral toṭarkaḷ variant
ஒரு கணினியால் செய்முறைப்படுத்துவதற்கு முன்புள்ள மூலவடிவிலுள்ள நிரல் தொகுதி. கணினியானது ஆதாரக் குறியீட்டினைக் கணினி புரிந்து கொள்ளக்கூடிய ஒரு குறியீடாகத் தானாகவே மாற்றுகிறது — source code
ஆதாரக் குறி முறை ātārak kuṟi muṟai variant
code, source
மூலவர் mūlavar பெயர்ச்சொல் · Noun similar
கோயிலுட் கர்ப்பக்கிருகத்தில் ஸ்திரமாகவுள்ள மூர்த்தி
தளவரைவு taḷavaraivu similar
உடல் தளவெட்டு எக்ஸ்ரே படப்பதிவு. அடுக்குப் பதிவு வரைவு. உடலின் ஒரு பகுதி அல்லது ஒரு உறுப்பின் குறுக்கு வெட்டுப் படம் எடுத்துத் தரும் நோயறியும் படப்பதிவு நுட்பம் — tomography
நாளவரைவு nāḷavaraivu similar
ஊசிமூலம் நிற ஊடகத்தை வெளியேறு (விந்தணுக்)குழல் அல்லது இரத்த நாளத்துக்குள் செலுத்தி எக்ஸ் கதிர்ப்பட மெடுத்தல் — vasography
முழு மறைவு muḻu maṟaivu similar
Period of totality
spirogram
முளவு muḷavu பெயர்ச்சொல் · Noun similar
முள்ளம்பன்றி
முழவு muḻavu பெயர்ச்சொல் · Noun similar
முரசு — drum
லினக்ஸ் liṉaks meaning
80386 மற்றும் மேம்பட்ட நுண்செயலிகளைக் கொண்ட பீசிக்களுக்காக உரு வாக்கப்பட்ட, யூனிக்ஸ் சிஸ்டம் IV வெளியீடு 3. 0. ஐ அடிப்படையாகக் கொண்ட முறைமைக் கருவகம் (system kerne!). ஸ்வீடன் நாட்டைச் … — linux
இணையத்தில் இப்போது நடைமுறையில் இருக்கும் செய்திக்குழுக்களின் பெயரமைப்புக்கு மாறிய நிகழ்ச்சியைக் குறிக்கிறது.முன்பெல்லாம், இணையம் சார்ந்த புறச் செய்திக்குழுவின் பெயர்கள் net,என்றெல்லாம் இருந்த… — great renaming